MRB Karuppatti Halwa 500 gm

a delicious sweet
₹600.00  
Qty:
You will want more of this. Don't miss to order. This is the top product of Marabuchuvai, both in terms of taste and content. இதன் சுவையில் மீண்டும் மீண்டும் வாங்குவீர்கள். ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இதுவரை கண்டிராத புதிய சுவையாக இருக்கும். செம்மை மரபுக்கூடலில் கருப்பட்டி அல்வா மிகச் சிறந்த இனிப்பாக விற்கப்படுகிறது. கருப்பட்டியஉம் நெய்யும் சேர்ந்த இதன் அலாதியான சுவை உண்போரை மயக்க வைக்கும்.
  • Availability: Pre-Order
  • Manufacturer: Marabuchuvai

Write Review

Note: Do not use HTML in the text.