Tamil (தமிழ்)

Sort By:  
கல்வியில் மலர்தல் - வினோபா
₹70.00  
கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா
₹50.00  
கொக்குகளுக்காகவே வானம் - தியாக சேகர்
₹65.00  
இருதயத்தை நோக்கி இரு உரைகள் - ஸியாட்டில்-சாப்ளின்
₹20.00  
ப்ளாஸ்டிக் காலம் - விஷ்ணு பிரியா
₹30.00  
எல்லா உயிரும் பசி தீர்க... கோ நம்மாழ்வார்
₹40.00  
நவகாளி யாத்திரை - சாவி
₹40.00  
நோயினை கொண்டாடுவோம் - நம்மாழ்வார்
₹20.00  
₹60.00  
₹60.00  
Th Kalviyil Malardhal (TH3)
சுதந்திரம் தருவதற்கு ஆங்கிலேய அரசு ஒப்புதலளித்த பிறகு, காந்திக்கும் வினோபாவுக்கும் இடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அதில், சுதந்திர இந்தியாவுக்கான தனிக்கல்வியை வடிவமைக்கும்வரை என்ன செய்வது? எந்தமுறையை பின்தொடர்வது? என பல்வேறு விதமான ஐயப்பாடுகள் எழுந்தன. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட வினோபா, “சுயராஜ்யத்துக்கான புதிய கல்வியை வடிவமைக்கும் காலம்வரைக்கும் இந்தியப் பிள்ளைகள் அனைவருக்கும் விடுமுறை அளித்துவிடலாம். பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்துக்குமே இதை முன்னெடுக்கலாம்” என தன் தரப்பை முன்வைக்கிறார். அங்கிருந்த எல்லாரும் அதிர்ந்து, “அதற்கு வருடக்கணக்கு
கல்வியில் மலர்தல் - வினோபா
₹70.00  
Th Kalviyil vendum puratchi (TH4)
கல்வி பயிலும் முறை மாற வேண்டியதன் அவசியத்தை விளக்கும் புத்தாகம்.
கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா
₹50.00  
Th Kokkugalukkaagave Vaanam (TH7)
காகிததிலிருந்து கலைப்பொருட்கள் செய்யும் அருமையான ஜப்பானிய "ஓரிகமி" கலையை சொல்லிக் கொடுக்கும் புத்தகம்.
கொக்குகளுக்காகவே வானம் - தியாக சேகர்
₹65.00  
Th Irudhayathai nokki iru urtigal (TH2)
புத்தகம் தன்னுரு அடைந்திருக்கிறது “நாங்கள் அறிந்தவரை, இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல; மனிதன் பூமியின் உடமை. நம் எல்லோரையும் பிணைக்கும் ரத்தம் போலவே இந்த பூமியில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. இந்த வாழ்க்கையின் உயிர்க்கூட்டை நெய்தவன் மனிதனல்லன். மனிதன் இந்த பூமியின் உயிரிகளில் ஒரு இழை மாத்திரமே. இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான்.” – செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது “இயந்திரங்களை விட மனிதத்தன்மையே
இருதயத்தை நோக்கி இரு உரைகள் - ஸியாட்டில்-சாப்ளின்
₹20.00  
Th Plastic Kaalam (TH8)
ஒரு குழந்தை கையில் எடுத்து செல்லும் திணி பைக்குள்...ஒரு பறவையின் கூடு பத்திரப்பட்டிருக்கிறது. உலகமெங்கும் குவிந்து கிடக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகளைப் பற்றிய அலசல், மற்றும் பல தகவல்கள்.
ப்ளாஸ்டிக் காலம் - விஷ்ணு பிரியா
₹30.00  
Th Ellaa Uyirum Pasi Theerga (TH1)
“ரஷ்ய விஞ்ஞானி ஒருத்தன் ஒரு கேள்வி கேட்டான். இந்த பூமி அண்டவெளியில் பந்து போல சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் அது நைட்ரஜன் கடலில்தானே மிதக்கிறது? பூமியே நைட்ரஜன் கடலில் மிதக்க, நீ எதற்கு அங்குபோய் யூரியாவை கொட்டுகிறாய்? என்று. சரியான கேள்விதானே இது! ஆனால், நிறைய மக்களுக்கு இது சென்று சேரவில்லையே. இந்த யூரியாவை வாங்கத்தானே கடன். அந்தக் கடனை அடைக்க முடியாததால்தானே தற்கொலைகள் நடக்கிறது. ஆக, நம் தலையில் மிளகாய் அரைத்ததில் முதலாவது ‘நைட்ரஜன்’ இரண்டாவது,
எல்லா உயிரும் பசி தீர்க... கோ நம்மாழ்வார்
₹40.00  
Th Navakaali Yaathirai (TH5)
எழுத்தாளர் சாவி எழுதிய கட்டுரைகள்...ஆனால் மகாத்மா காந்தியின் உறுதி மட்டும் எள்ளளவும் சலனமடையவில்லை. நவகாளியில் முஸ்லிம்கள் உள்ளத்தில் இருந்து பகைமைப் பேயை விரட்ட முயன்றது போலவே, கல்கத்தாவிலும், டெல்லியிலும் இந்துக்களின் உள்ளத்திலிருந்தும் பகைமைப் பேயை விரட்ட முயன்றார்.
நவகாளி யாத்திரை - சாவி
₹40.00  
Th Noyinai Kondaaduvom (TH6)
நோய் என்ராலே பயந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு நோயினை ஏன், எதற்காக கொண்டாட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார் நம்மாழ்வார்."நோயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவது நோய் உற்றவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இந்தப் பொறுப்பை டாக்டருக்கு மாற்றும் போது சுகாதாரம் கெடுகிறது. பெரிய, பெரிய மருத்துவமனைகளிலிருந்து பிணங்களை எடுத்துச் செல்லும் ஊர்திகளின் எண்ணிக்கை உயர்கிறது. "
நோயினை கொண்டாடுவோம் - நம்மாழ்வார்
₹20.00  
Per Page      1 - 20 of 65