About Us

some description

It's quite long ago since we heard of family business and honesty and integrity in business. Yes. This is a portal run by good families especially women who contribute to their family income apart from doing their household chores. This portal is quiet different as it expects good customers too, We don't covet to get all business for us..rather we wish many such small and independent groups come on their own and later linked , leading to self dependency. No market decides the price of our products, it is decided by the producers, manufacturers and Craftsmen of the group. We believe in the concept that price is what you pay and value us what you get. And yes Eternal bliss is what we all strive for... rather than simple material benefits, which we will get when we are true to the creator. குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு வணிகமயமாக, லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செல்லப்பட்ட வியாபாரத்தை மீண்டும் குடும்பங்களில் கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சியே இத்தளம். நல்ல குடும்பங்களும் பெரும்பாலும் பெண்களின் பங்களிப்புடனும் பொருட்கள் தயாராகின்றன.நல்ல விற்பனையாளர்களை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே நாங்களும் நல்ல வாடிக்கையாளரை எதிர்பார்க்கிறோம். எல்லா வியாபாரமும் எங்களுக்கு வரவேண்டும் என்பதல்ல எங்கள் விருப்பம்,.அன்பும், அறமும் பொதிந்து இதுபோன்ற சிறுகுழுக்கள் பல உருவாகி , நுகர்வோருக்கு அந்நியமான பொருளாதாரம் மீண்டு தற்சார்பை நோக்கி திரும்ப வேண்டும் என்பதே எங்கள் ஆவல். இக்குழுவினரின் பொருட்களுக்கு சந்தை விலை நிர்ணயம் செய்யாது. உற்பத்தியாளரே விலை நிர்ணயம் செய்வர். வீட்டு சாப்பாடு எப்படி விலைமதிப்பற்றது அதுபோன்றே எங்கள் தயாரிப்புகள்... ஆம்....பொருளை விட அளவற்ற அருளை விரும்பும் அனைவருக்கும் தெரியும் இறைவழியில் நன்மை உண்டென்று..
Continue